
இளையதளபதி விஜயின் அசத்தல் நடிப்பில் உலகெங்கும் வெளியாகியுள்ள காவலன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசை புரட்டி எடுத்து முதலிடத்தினை பிடித்துள்ளது.
இதனால் விஜய் வசூல் சக்கரவர்த்தி என மீண்டும் நிருப்பித்தார். காவலனை தொடர்ந்து ஆடுகளம் சிறுத்தை காணப்படுகிறது. ஆடுகளம், மற்றும் சிறுத்தைக்கு பின்னர் வெளியான காவலன் எந்தவொரு ப்ரோமோஷன், மீடியா ,டிவி, விளம்பரம், வினயல் எதுவும் இல்லாமல் பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது "இவன் உண்மையிலே மாஸ் தண்டா" என விஜயை பார்த்து வாய் பிளக்கிறது கோடம்பாக்கம்.

No comments:
Post a Comment