நடிகர் விக்ரம் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட "சிந்துபாத்" திரைபடத்தின் சில காட்சிகளுக்கான படபிடிப்பு லடாக் (Ladakh) பகுதிகளில் நடந்தது சில நாட்களிலேயே சில காரணங்களுக்காக அந்த குழு படபிடிப்பில் இருந்து திரும்பியது அந்த படபிடிப்பு நிறுத்த படுவதாக அறிவித்தது .
"சிந்துபாத்" திரைபடத்தின் தயாரிப்பாளர் இந்த படத்திற்கு பதிலாக விக்ரம் நடிக்க சுசிந்திரன் இயக்க ஒரு படத்தை தயாரிக்க எண்ணியுள்ளார் .அநேகமாக அந்த படம் சுசிந்திரன் தனது "அழகர் சாமியின் குதிரை" மற்றும் விகரம் தனதின் "தெய்வமகன்" படங்களை முடித்த பிறகு படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்கபடுவதாக தெரிவிக்கிறது தகவல் .
No comments:
Post a Comment